இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

60பார்த்தது
இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி