கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் இரண்டு பக்கங்களிலும் சர்வீஸ் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும் என 16 ஆம் தேதி லோக்கல் ஆஃப் செய்தியில் வீடியோவுடன் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியால் நடந்த தார் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவு பெற்றதுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.