மீனாட்சிப்பேட்டை: பாதுகாப்பு வளையம் வைக்க கோரிக்கை

60பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கும் பணிக்காக குடிநீர் கேட் வால்வு அமைக்க 10 அடி பள்ளம் தோண்டி கேட் வால்வு வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கேட் வால்வு மூடப்படாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் தற்காலிகமாக பாதுகாப்பு வளையம் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி