மாமேதை லெனினின் 154 வது பிறந்தநாள் விழா

77பார்த்தது
புரட்சியாளர் மாமேதை லெனினின் 154 வது பிறந்தநாள் விழா நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே கொண்டாடப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் எம் பி தண்டபாணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ் எஸ் ராஜ், ஆர் சிவகாமி, ஆர் கே சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ் ஆர் ராஜேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி