கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 8 ஆம் தேதி சீயாண்டவர் திருக்கோவிலில் இருந்து சுவாமி அழைத்து வந்து, ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் தண்டோரா மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.