துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் டீ-சர்ட் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டது. புதிதாக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், ஒரே விவகாரத்துக்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்யப்படும்? என்று கேள்வியெழுப்பினர். இதையடுத்து, புதிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.செய்யப்பட்டன.