திருமுட்டம் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழா

54பார்த்தது
திருமுட்டம் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழா
கடலூர் தெற்கு மாவட்டம் திருமுட்டம் பேரூராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளையொட்டி பல்வேறு பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் நடைபெற்றது.

உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி