தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை குறித்து ஆய்வு கூட்டம்

84பார்த்தது
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை குறித்து ஆய்வு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ மற்றும் மாணவியர்கள் சேர்க்கை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ. அருண் தம்புராஜ் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று (06. 06. 2024) நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி