சிகரெட் துண்டுகள் மூலம் ஸ்மார்ட்போன்.. அறிவியல் புரட்சி

58பார்த்தது
சிகரெட் துண்டுகள் மூலம் ஸ்மார்ட்போன்.. அறிவியல் புரட்சி
உலகில் ஆண்டுதோறும் 5.6 டிரில்லியன் சிகரெட்டுகள் புகைக்கப்பட்டு குப்பை துண்டுகளாக தூக்கி எறியப்படுகின்றன. இதன் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணமே இருப்பதால் அதை ஆக்கப்பூர்வமான முறையில் மறுசுழற்சி செய்ய திட்டமிட்டனர். குறிப்பாக ஸ்மார்ட் போன், கணினி, எலெக்ட்ரிக் கார், டர்பைன் ஆகியவற்றின் பாகங்கள் உருவாக்கத்தில் சிகரெட் துண்டுகளை பயன்படுத்தும் ஆராய்ச்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி