திராவிட கழக தலைவரை விசிக தலைவர் சந்திப்பு

85பார்த்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி