கடலூர் மாவட்டம் காவல்துறை சார்பில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். கடலூர் மாவட்டத்தில் அரசு முறை பயணமாக வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS புத்தகம் வழங்கி வரவேற்பு அளித்தார்.