சிதம்பரத்தில் அன்னதானம் வழங்கிய எம்எல்ஏ

56பார்த்தது
சிதம்பரத்தில் அன்னதானம் வழங்கிய எம்எல்ஏ
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், அமரர் மிஸ்ரிமல் மகாவீர் சந்த் ஜெயின் அறக்கட்டளை, சிதம்பரம் இன்னர் வீல் சங்கம், கமல்தீப் நிறுவனத்தார் இணைந்து அருள்மிகு கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் மற்றும் இனிப்பு பூந்தி வழங்குதல் நிகழ்ச்சியிணை கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளர் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர கழக செயலாளர் ஆர். செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர். சண்முகம், குமராட்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வை. சுந்தரமூர்த்தி, வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி