சிதம்பரம்: பாதாள சாக்கடையை மூடாமல் அலட்சியம் காட்டும் நகராட்சி

67பார்த்தது
சிதம்பரம்: பாதாள சாக்கடையை மூடாமல் அலட்சியம் காட்டும் நகராட்சி
சிதம்பரம், 1வது வார்டு, சிவ சண்முகம் தெருவில் பாதாளசாக்கடை குழி தோண்டப்பட்டது, பழுது பார்க்காமலும் குழி மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் விளையாடும் போது தவறி விழுந்தால் யார் பொறுப்பேற்பது என்பதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா? ஒரு வாரமாக மூடப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி