சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

81பார்த்தது
சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் அம்பேத்கா் இருக்கையின் சாா்பில் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா பல்கலைக்கழக மைய நூலக அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி