தை மாத பௌர்ணமியின் சிறப்புகள் என்ன?

55பார்த்தது
தை மாத பௌர்ணமியின் சிறப்புகள் என்ன?
தை மாதத்தில் வரும் பௌர்ணமி அளவில்லாத புண்ணியங்களை தரக்கூடியதாகும். தை மாதம பௌர்ணமி பெரும்பாலும் பூச நட்சத்திரத்துடன் இணைந்து வரும். இந்த நாளில் புனித நதியின் நீராடுவதால் ஆத்மா சுத்தமடையும். பெருமாள் வழிபாடும், முன்னோர் வழிபாடும் அவர்களின் ஆசியையும், பாவங்களில் இருந்து விடுபடவும் வழி செய்யும். திரிவேணி சங்கத்தில் நீராடுவது என்பது மிகுந்த சிறப்பு. பௌர்ணமியில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு குறைவில்லாத செல்வம் கிடைக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி