ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

75பார்த்தது
ரூ.7,375 கோடி முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்
தமிழ்நாட்டை 2030க்குள் ரூ.86 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார மாநிலமாக உருவெடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பில் தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி