வேகமாக வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை

79பார்த்தது
வேகமாக வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தி விட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் குந்தகம் விளைவிக் கும் விதத்திலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் அதிவேக மாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும் வாகனங்கள் பறிமுதல் செய்தும் கடுமையான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

விபத்தில்லா புத்தாண்டாக அமைய பாதுகாப்புடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :