CSK vs RCB: மழை வந்தாலும் கவலையில்லை (Video)

80பார்த்தது
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - ஆர்சிபி மோதும் முக்கியமான போட்டி இன்று (மே 18) நடக்கிறது. போட்டி நடைபெறும் பெங்களூரு சின்னசாமி மைதானம் குறித்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. அந்த வீடியோவில் மைதானத்தில் அதிகபடியான நீரை பைப் மூலம் ஊற்றுகின்றனர். அந்த நீர் சிறிது நேரத்தில் உறிஞ்சப்பட்டு காணாமல் போகிறது. இதனால் இன்று மழை பெய்தாலும் போட்டி சீக்கிரம் தொடங்கி விடும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி