மாற்றுத்திறனாளி மீது கொடூர தாக்குதல் (வீடியோ)

52பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பங்கேல் பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவரையும் அவரது சகோதரியும் ரவுடிகள் சிலர் போலீசார் முன்னிலையில் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்ணை ரவுடிகள் சிலர் வம்பிழுத்துள்ளனர். இதை அவரின் மாற்றுத்திறனாளி தம்பி எதிர்த்துள்ளார். வாய் தகராறில் தொடங்கிய இந்த பிரச்சனை, அடிதடியில் முடிந்துள்ளது. பெண்ணின் ஆடைகளை கிழிந்து அராஜகம் செய்த ரவுடிகள், அவரது மாற்றுத்திறனாளி சகோதரரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் போலீசார் கண் முன்னிலையில் அரங்கேறியுள்ளது.

தொடர்புடைய செய்தி