தேமுதிக ஐடி விங் உருவாக்கம் - பிரேமலதா அதிரடி

124219பார்த்தது
தேமுதிக ஐடி விங் உருவாக்கம் - பிரேமலதா அதிரடி
தேமுதிகவில் ஐ.டி. விங் உருவாக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளங்கள் சமுதாயத்தின் பல்வேறு நற்செயல்களுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. தேமுதிகவில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக சமூக வலைதள அணி (DMDK IT Wing) உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தேமுதிகவின் நகர்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி