வாட்ஸப்பில் அறிமுகமாகும் அசத்தல் அப்டேட்

50பார்த்தது
வாட்ஸப்பில் அறிமுகமாகும்  அசத்தல் அப்டேட்
இனி வாட்ஸப் மூலம் அருகில் உள்ளவர்களுடன் டேட்டாவை செலவழிக்காமல் பைல்களை ஷேர் செய்ய முடியும். கடந்த ஆண்டு வாட்ஸப், 2 ஜிபி வரை ஷேர் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது அருகில் உள்ளவர்களுடன் இன்டர்நெட் டேட்டாவை செலவழிக்காமல் பைல் ஷேரிங் செய்ய பல ஆப்கள் இருந்தாலும் என்ட் டு என்ட் பாதுகாப்பான வகையில் அதை வாட்ஸப் மூலம் செய்ய முடியும் என்பது பனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி