விபத்துக்குள்ளான விமானம்.. அதிர்ச்சி வீடியோ

54பார்த்தது
ரஷ்யாவின் இவானோவோவில் IL-76 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. இது ரஷ்ய ராணுவ போக்குவரத்து விமானம் என தெரிகிறது. விபத்து நடந்த போது விமானத்தில் 12 பேர் இருந்தனர். ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்தார்களா என்பது தெரியவில்லை. விமானம் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன், உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி