சீமான் வழக்கில் நீதிமன்றம் அதிரடி

551பார்த்தது
சீமான் வழக்கில் நீதிமன்றம் அதிரடி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த வழக்கில், நடிகை விஜயலட்சுமி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம். ஏப்ரல்2 ம் தேதி நேரிலோ, காணொலி வாயிலாகவோ ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 2க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி