இயக்குநர் அட்லிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

79பார்த்தது
இயக்குநர் அட்லிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
பிகில் திரைப்படத்தின் கதை தொடர்பான வழக்கில் இயக்குநர் அட்லிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தின் கதை தன்னுடையது என்று அம்ஜத் மீரான் என்பவர் தொடர்ந்த வழக்கில், அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்குச் செலவாக ரூ.1 லட்சம் தர மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் தராததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து அம்ஜத் மேல்முறையீடு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி