1. ரஷ்யா - 5,500
2. அமெரிக்கா - 5,044
3. சீனா - 500
4. பிரான்ஸ் - 290
5. பிரிட்டன் - 225
6. இந்தியா - 172
7. பாகிஸ்தான் - 150-160
8. இஸ்ரேல் - 75-400 மதிப்பீடு
9. வட கொரியா - 40-50
தங்கள் நாடுகளின் படை பலம், ஆற்றல், போர்த்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கொண்டு சக்தியை அந்தந்த நாடுகள் நிரூபித்து வருகின்றன. அந்த வகையில், ராணுவ சக்தியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன.