கேரளாவில் வேகமாக பரவும் கொரோனா

536பார்த்தது
கேரளாவில் வேகமாக பரவும் கொரோனா
நாடு முழுவதும் திடீரென கொரோன பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் முக்கியமாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவிவருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு குறைவாக இருந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த நிலையில் கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி