கறுப்பின பெண்ணை சுட்டுக்கொன்ற காவலர் (வீடியோ)

71பார்த்தது
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வீட்டிற்குள் புகுந்து கருப்பின பெண் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி நள்ளிரவில், சோனியா மஸ்ஸி என்ற கருப்பின பெண், காவல்துறை உதவி எண்ணான 911-க்கு அழைத்துள்ளார். அப்போது, அங்கு 2 காவலர்கள் வந்து சோனியா மஸ்ஸிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென காவலர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுடுகிறார். தற்போது அந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி