'குக் வித் கோமாளி' அடுத்த சீசன் ரெடி

52பார்த்தது
'குக் வித் கோமாளி' அடுத்த சீசன் ரெடி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் 5வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த சீசனுக்கான போட்டியாளர்களாக, நடிகை வடிவுக்கரசி, டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, பிக்பாஸ் சீசன் 7 பைனலிஸ்ட்டான விஷ்ணு விஜய், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகள் அக்‌ஷதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா, ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக இருப்பர் என இணையத்தில் தகவல் பரவிவருகிறது.

தொடர்புடைய செய்தி