சித்த பிரம்மமை கோளாறுகளை ஏற்படுத்தும் ஆல்கஹால் நுகர்வு.!

81பார்த்தது
சித்த பிரம்மமை கோளாறுகளை ஏற்படுத்தும் ஆல்கஹால் நுகர்வு.!
அதிகமாக மது அருந்துபவர்களுக்கு காதில் சலங்கை ஒலி கேட்பது, யாரோ கூப்பிடுவது போல தோன்றுவது, போலீஸ் துரத்தி வருவது போன்ற பிரம்மமைகள் ஏற்படும். அதற்கு ‘ஆல்கஹால் இண்டியூஸ்டு ஹாலுசினேஷன்’ என்று பெயர். சிலருக்கு ‘லில்லிபுட் ஹாலுசினேஷன்’ என்று சொல்லப்படும் காட்சி ஹாலுசினேஷன் பிரச்சனைகளும் ஏற்படும். அருகில் யாரோ இருப்பது போன்ற உணர்வு, யாரோ தன் பின்னால் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு ஆகியவை காட்சி ஹாலுசினேஷன் பிரச்சனையின் தீவிர நிலையாகும்.

தொடர்புடைய செய்தி