மக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள்

120779பார்த்தது
மக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள்
மக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம் (தனித்தொகுதி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனித்தொகுதி), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, ஆரணி, தூத்துக்குடி, தஞ்சாவூர் தென்காசி (தனித்தொகுதி) ஆகிய தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

தொடர்புடைய செய்தி