EMI விதிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும். நிறுவனங்களின் வட்டி விகிதம் பிற நிபந்தனைகளை தெரிந்து கொள்ள வேண்டும். பட்ஜெட்டுக்கு அதிகமான போனை வாங்க கூடாது. பின்னர் கட்டும் தொகை அதிகமாகிவிடும். கட்டணங்களை கட்டாவிட்டால் அபராத தொகை எவ்வளவு என தெரிந்து கொள்ள வேண்டும். குறைந்த மாத தவணைக்காக கால அளவை நீட்டித்தல் கூடாது. EMI செலுத்தும் போது போன் சேதமடைந்தாலும் கடனை நாமே செலுத்த வேண்டும். எனவே போனுக்கு இன்சூரன்ஸ் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.