குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் - ராகுல் காந்தி

80பார்த்தது
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் - ராகுல் காந்தி
குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அவர், குஜராத்தில் காங்கிரஸின் அலுவலகங்களை பாஜகவினர் உடைத்தது போல, பாஜக அரசாங்கத்தை நாங்கள் உடைப்போம். 2017ம் ஆண்டில் நாங்கள் மூன்று மாதங்கள் கடுமையாக பணிபுரிந்தோம். ஓரளவுக்கு நல்ல முடிவுகள் கிடைத்தன. இப்போது மூன்று வருடங்கள் இருக்கின்றன. நிச்சயமாக நாங்கள் வெல்வோம். 30 வருடங்கள் கழித்து இம்முறை குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி