த.வெ.க தலைவர் விஜய்யின் மாநாடு திட்டம்!

53பார்த்தது
ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, 10 மாவட்ட கூட்டங்களை நடத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100 சட்டமன்ற தொகுதிகளை இணைக்கும் வகையில் அவர் நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், கட்சியின் முதல் மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் பதிவேற்றம் செய்யப்பட்ட அடுத்த நாளே கட்சி கொடி அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி