காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் முக்கிய கருத்து

79பார்த்தது
காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் முக்கிய கருத்து
நாட்டின் விவசாயிகளிடம் கேள்வி கேட்கும் உரிமையை பிரதமர் மோடி பறித்து விட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கொம்பை ஊதுவதாக சாடினார். அம்பானி, அதானி போன்ற குபேரர்களுக்காக மட்டுமே மத்திய அரசு முடிவுகளை எடுக்கிறது என்றார். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கிறோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி