மணிப்பூர் 8 மாதங்களாக எரிந்து கொண்டு இருக்கிறது. மக்கள் இன்னும் கொல்லப்படுகிறார்கள். இந்திய குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள், வீடற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள். ஆனால்... இந்தியப்
பிரதமர் எங்கே? என
காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. நேற்று லட்சத்தீவு கடற்கரையில் வித விதமாக புகைப்படங்கள் எடுத்த மோடியை எக்ஸ் வலைத்தள பக்கத்தில்
காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.