உடலுறவு கொள்ள மறுத்த கணவர் மீது மனைவி புகார்

162904பார்த்தது
உடலுறவு கொள்ள மறுத்த கணவர் மீது மனைவி புகார்
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் காவல் நிலையத்தில் ஒரு அரிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் தன் கணவர் உடலுறவு கொள்ள மறுப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் மே 31, 2021 அன்று திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் அவருடன் உடல் உறவு கொள்ள அவரது கணவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார். இதனால் அந்தப் பெண் கணவரோடு வாழாமல் தந்தை வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி