தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்கள்

57பார்த்தது
தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்கள்
தமிழகத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கீழ்கண்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செய்ய உள்ள முதலீட்டின் விவரங்கள். ஹூண்டாய் நிறுவனம் - ரூ.6180 கோடி கூடுதல் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ரூ.5600 கோடி முதலீடு. கோத்ரேஜ் நிறுவனம் - ரூ.515 கோடி முதலீடு. டாடா எலக்ட்ரானிக்ஸ் - ரூ.12,082 கோடி முதலீடு (40,500 பேருக்கு வேலைவாய்ப்பு). பெகட்ரான் - ரூ.1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு). JSW நிறுவனம் - ரூ.10,000 கோடி முதலீடு (6600 பேருக்கு வேலைவாய்ப்பு). TVS குழுமம் - ரூ.5000 கோடி முதலீடு. மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ரூ.200 கோடி முதலீடு.

தொடர்புடைய செய்தி