வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைவு!

64468பார்த்தது
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைவு!
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்தது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.1,924.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் பெட்ரோல், டீசல் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.34-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி