நேரம் பொன் போன்றது என்பார்கள். அத்தகைய நேரத்தை இன்றைக்கு தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் வீணாக்கிக்கொண்டு இருக்கிறோம். புத்தக வாசிப்பு என்கிற பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், இவற்றிலிருந்து எளிதாக விலகியிருக்கலாம். இதற்காக ஒரு நூலகத்தில் உறுப்பினராகலாம். அதில் உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம். பொழுதை ஆரோக்கியமான வழியில் செலவழிக்கலாம், வாருங்கள்..! புத்தகங்களை வாங்கி வாசித்து பயன் அடைவோம்.