கல்லூரி மாணவி தற்கொலை

77190பார்த்தது
கல்லூரி மாணவி தற்கொலை
பெங்களூரு சுதம்மன்நகரைச் சேர்ந்தவர், தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. வர்ஷினி (21) என்ற மாணவி சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். போட்டோ ஷுட்டுக்கு செல்வதற்கு பெற்றோர் அனுமதிக்காததே அவரது மரணத்திற்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. போட்டோகிராபி படிப்பை முடித்த வர்ஷினி சனிக்கிழமையன்று மாலில் போட்டோஷூட்டிற்கு செல்ல பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் இதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து வர்ஷினி படுக்கையறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி