இடிந்து விழுந்த செல்போன் டவர் (வீடியோ)

81797பார்த்தது
பெங்களூருவில் செல்போன் டவர் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இந்த விபத்தை முன்னரே கண்டறிந்த அதிகாரிகள் அருகில் இருந்தவர்களை அந்த இடத்தைவிட்ட வெளியேற்றியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. அருகில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் போது செல்போன் டவர் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you