கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஐயர்பாடி குடியிருப்பு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது இன்று தொழிலாளர்கள் அச்சத்தில் அப்பகுதியில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகள் அதிகரித்து வரும் வனவிலங்குகளின் நடமாட்டம். சாலையைக் கடக்கும் காட்டெருமைக் கூட்டங்கள்.