கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட. வால்பாறை பகுதியில் இருந்து கருமலை எஸ்டேட் அக்கா மலை ஊசி மலை போன்ற பகுதிகளுக்கு அரசு பேருந்து இயங்கி வருவதால் கருமலை எஸ்டேட் 14 ஆம் நம்பர் நிறுவைக்களம் அருகில் ஆபத்தான காய்ந்த மரம் நிற்பதால். இன்று காய்ந்த வாதுகள் சாலையில் விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காய்ந்த மரத்தை அகற்றுவதற்கு பொதுமக்கள் வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.