வால்பாறையில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு.

50பார்த்தது
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு.
கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அணிவகுத்து நிற்கும் சுற்றுலா பயணிகள் பெட்ரோல் பங்க் பகுதியில் வாகனங்கள்.

தொடர்புடைய செய்தி