ஃபாஸ்டேக்-ல் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள முக்கிய மாற்றம்

57பார்த்தது
ஃபாஸ்டேக்-ல் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள முக்கிய மாற்றம்
வாகன ஓட்டிகளின் ஃபாஸ்டேக் அக்கவுண்டில் பணம் தீர்ந்துபோனால், மீண்டும் தானாக பணத்தை நிரப்பிக்கொள்ளும் வகையில், ரிசர்வ் வங்கி மின்னணு ஆணையை புதுப்பித்துள்ளது. வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியில் பேலன்ஸ் தொகையை பணமாக செலுத்துவதை தடுக்கும் வகையில், வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் அக்கவுண்டில் ஒரு தொகையை நிர்ணயித்து வைக்கலாம் என்றும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட இருப்பு குறையும்போது, ஃபாஸ்டேகில் தானாக பணத்தை நிரப்பிக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது..

தொடர்புடைய செய்தி