நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்

85பார்த்தது
நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்
"கலைஞர் எனும் தாய்" நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "எந்தவொரு தலைவருக்கும் இந்த மாதிரி ஒரு நூற்றாண்டை யாரும் கொண்டாடி இருக்க மாட்டார்கள். எந்த மாதிரியான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் உள்ளன. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் விமர்சனங்கள் கூடாது" என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி