கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதி சார்ந்த வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது மற்றும் மீண்டும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் இன்று சோலையார் அணை மீண்டும் 160 கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.
ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றம். 160 அடி. தண்ணீர் நிரம்பிய சோலையார் அணை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.