சர்க்கரை நோயை உணவு மூலம் குணப்படுத்த முடியுமா?

59பார்த்தது
சர்க்கரை நோயை உணவு மூலம் குணப்படுத்த முடியுமா?
டைப் 1 நீரிழிவை உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் குணப்படுத்த முடியாது. இதற்கு வெளியிலிருந்து இன்சுலின் போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் டைப் 2 நீரிழிவை உணவுப் பழக்கங்களை மாற்றி, எடையைக் குறைப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். டைப் 2 நீரிழிவு பாதித்த ஆரம்பக் கட்டத்தில் இது சாத்தியம். பல ஆண்டுகளாக பாதிப்பு நீடித்திருந்தால், கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்கள் மெல்ல அழியத் தொடங்கும். இந்நிலையில் மாத்திரைகளின் உதவி கண்டிப்பாக தேவைப்படும்.

தொடர்புடைய செய்தி