கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் பேட்டி

74பார்த்தது
விரைவில் கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். என்றும் கோவைக்கு இது ஒரு நல்ல செய்தியாக வரப்போவது மட்டுமல்லாமல்
விமான நிலைய விரிவாக்கம் அனைத்து வகையான வளர்ச்சிகளுக்கும் ஏதுவாக இருக்கும். என கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.

கோவை விமான நிலையம் விரிவாக்க பணி தொடர்பாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் கோவை விமான நிலையத்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி