காடம்பாடி: 500 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்!

84பார்த்தது
சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூலூர் காவல் நிலைய காவ‌ல்துறை‌யின‌ர் நேற்று காடம்பாடி அருகே சோதனை மேற்கொண்ட போது சுமார் 380 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தும், இதேபோன்று கண்ணம்பாளையம் அருகே சோதனை மேற்கொண்டு சுமார் 120 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தும், மேலும் இது சம்மந்தமாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ் (25) மற்றும் நித்திஷ் (23) ஆகியோர்களை கைது செய்து, அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி